புக்கிட் வியூ உயர்நிலைப் பள்ளி
தமிழ்த் துறை
மாணவர்கள் இரண்டு வாரப் பள்ளி முகாமில் பல்வேறு விதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். கட்டுரைப் போட்டி, வினாடி வினாப் போட்டி, விவாதப் போட்டி போன்ற போட்டிகளில் உற்சாகமாக ஈடுபட்டனர். அவர்கள் ஈடுபட்ட நடவடிக்கைகளின் படங்கள் இங்கே இடம் பெற்றுள்ளன.
மொழி முகாம் 2012
போட்டியில் ஆர்வமாகக் கலந்து கொள்ளும் மாணவர்கள
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குச் சிறப்பு விருந்தினர்கள் பரிசு வழங்குகிறார்கள்
By A Web Design